--== பூஜை விபரங்கள் ==--
தேவஸ்தானத்தில் நடைபெறும் பூஜை விபரங்கள்
1) ஆனி உத்தரத்தை உள்ளடக்கியதாக வருகின்ற ஒன்பது நாட்கள் வருடாந்த உற்சவம்,
2) ஆடிப்பூரம் திரு நாளில் அடியார்கள் பாற்குடம் எடுத்து அபிஷேகம் செய்தல், ..::விரிவாக்கம்::..
இவை இரண்டும் மிகப் பெரும் விழாவாக நடைபெறும்
இவை இரண்டும் மிகப் பெரும் விழாவாக நடைபெறும்
3) விஷேட பூசைகள்
- தைப்பொங்கல்
- தைப்பூசம்
- சித்திரைப் புத்தாண்டு
- கார்த்திகை விளக்கீடு
- ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜை ..::விரிவாக்கம்::..
4) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை
5) விரத பூஜைகள்
- கேதார கௌரி விரத பூஜை ..::விரிவாக்கம்::..
- கந்தசஷ்டி விரத பூஜை ..::விரிவாக்கம்::..