எமது குல தெய்வமாக கோயில் கொண்டெளுந்தருளி நம்பியவர்களுக்கு நல்லருள் பாலிக்கும் எல்லாம்
வல்ல அருள் மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாளின் புதிய கலைக்கோயில் நிர்மாணிக்கும் பணி விரைவில்
ஆரம்பிக்கப்படவிருப்பதால் உங்களின் அதி உயர் பங்களிப்பு இவ் உன்னதமான இறை பணிக்கு கிடைப்பதன்
மூலம் இப்பணி கூடிய விரைவில் முற்றுப்பெற்று அம்பாளின் அனுக்கிரகத்தால் கும்பாபிஷேகத்திருப்பணியும்
சிறப்பாக நடந்தேறும் இறையருள் நிறைந்த மகிமை பொங்கும் மங்களகரமான நிகழ்வினை அனைவரும்
காணும் நிலையை ஏற்படுத்த உங்களின் உயர்வான உதவியை அன்புடன் வேண்டி நிற்கிறோம்.
" நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் "
ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள்
தேவஸ்தான பரிபாலனசபை
ஓந்தாச்சிமடம்.
ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாளின் 3 தளம் கருவறையுடன்
4 மண்டபங்கள் கொண்ட புதிய தேவஸ்தானம் நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டு விபரம்
1) | கருவறையுடன் அர்த்த மண்டபம் |
ரூபா |
சதம் |
அ) | கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
1,565,025 |
00 |
ஆ) | பொம்மைகள் 62 இற்கான கூலி |
372,000 |
00 |
இ) | கட்டிட கூலி |
675,000 |
00 |
மொத்தம் |
2,612,025 |
00 |
|
2) | மகாமண்டபம் |
|
|
அ) | கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
915,500 |
00 |
ஆ) | கட்டிட கூலி |
375,000 |
00 |
இ) | மகாமண்டப பண்டிகை கூலி |
75,000 |
00 |
ஈ) | பண்டிகை பொம்மைகள் 7 இற்கான கூலி |
42,000 |
00 |
மொத்தம் |
1,407,500 |
00 |
|
3) | மணிமண்டபம் |
|
|
அ) | கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
1,016,350 |
00 |
ஆ) | கட்டிட கூலி |
380,000 |
00 |
மொத்தம் |
1,396,350 |
00 |
|
4) | அலங்காரமண்டபம் |
|
|
அ) | கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
2,483,500 |
00 |
ஆ) | பொம்மைகள் 6 இற்கான கூலி |
36,000 |
00 |
இ) | கட்டிட கூலி |
1,300,000 |
00 |
மொத்தம் |
3,819,500 |
00 |
|
பகுதி - 1 |
|||
அ) | கருவறையுடன் 4 மண்டபங்களுக்குமான கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
5,980,375 |
00 |
ஆ) | பொம்மைகள் 75 இற்கான கூலி |
450,000 |
00 |
இ) | கட்டிட கூலி |
2,805,000 |
00 |
மொத்தம் |
9,235,375 |
00 |
|
குறிப்பு: ஓடாவி வேலைகளுக்கான செலவுகளும் , பூச்சு வேலைகளுக்கான செலவுகளும் (painting) இதில் உள் ளடக்கப்படவில்லை |
|||
பகுதி - 2 |
|||
அ) | கருவறையுடன் 2 மண்டபங்களுக்குமான கட்டிட மூலப்பொருட்களின் பெறுமதி |
2,480,525 |
00 |
ஆ) | பொம்மைகள் 69 இற்கான கூலி |
414,000 |
00 |
இ) | கட்டிட கூலி |
1,125,000 |
00 |
மொத்தம் |
4,019,525 |
00 | |
இராஜ கோபுரத்திற்கான மதிப்பீடு விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் |
கருவறையுடன் 4 மண்டபங்களுக்குமான கட்டிட மூலப்பொருட்களின் விபரமும்
அதன் விலை விபரமும்
|
|
|||
அ) |
கருவறை , அர்த்தமண்டபம் , பொம்மைகள் |
அளவு |
விலை |
|
1) |
16 மி.மீ கம்பி |
30 வார் |
31,500 |
00 |
2) |
12 மி.மீ கம்பி |
165 வார் |
96,525 |
00 |
3) |
10 மி.மீ கம்பி |
175 வார் |
72,000 |
00 |
4) |
6 மி.மீ கம்பி |
50 கிலோ |
8,000 |
00 |
5) |
6 மி.மீ செப்புக்கம்பி |
50 கிலோ |
50,000 |
00 |
6) |
கட்டுக்கம்பி |
20 கிலோ |
5,000 |
00 |
7) |
சக்கை (கருங்கல்) |
60 கியூப் |
300,000 |
00 |
8) |
1 1/2 " கல் |
1 கியூப் |
9,500 |
00 |
9) |
3/4" கல் |
4 கியூப் |
40,000 |
00 |
10) |
ஆற்று மணல் |
45 கியூப் |
202,500 |
00 |
11) |
செங்கல் |
30,000 கல் |
150,000 |
00 |
12) |
சீமெந்து |
800 வேக் |
600,000 |
00 |
|
மொத்தம் |
|
1,565,025 |
00 |
|
||||
ஆ) |
மகாமண்டபம் |
|||
1) |
16 மி.மீ கம்பி |
68 வார் |
71,400 |
00 |
2) |
12 மி.மீ கம்பி |
100 வார் |
58,500 |
00 |
3) |
10 மி.மீ கம்பி |
110 வாட் |
44,000 |
00 |
4) |
6 மி.மீ கம்பி |
140 கிலோ |
17,600 |
00 |
5) |
கட்டுக்கம்பி |
20 கிலோ |
5,000 |
00 |
6) |
சக்கை (கருங்கல்) |
10 கியூப் |
50,000 |
00 |
7) |
செங்கல் |
23,000 |
115,000 |
00 |
8) |
1 1/2 " கல் |
2 கியூப் |
19,000 |
00 |
9) |
3/4" கல் |
10 கியூப் |
100,000 |
00 |
10) |
ஆற்று மணல் |
30 கியூப் |
135,000 |
00 |
11) |
சீமெந்து |
400 வேக் |
300,000 |
00 |
|
மொத்தம் |
|
915,500 |
00 |
|
||||
இ) |
மணி மண்டபம் | |||
1) |
16 மி.மீ கம்பி |
68 வார் |
71,400 |
00 |
2) |
12 மி.மீ கம்பி |
110 வார் |
64,350 |
00 |
3) |
10 மி.மீ கம்பி |
120 வார் |
48,000 |
00 |
4) |
6 மி.மீ கம்பி |
140 கிலோ |
17,600 |
00 |
5) |
கட்டுக்கம்பி |
20 கிலோ |
5,000 |
00 |
6) |
சக்கை (கருங்கல்) |
12 கியூப் |
60,000 |
00 |
7) |
செங்கல் |
25,000 |
125,000 |
00 |
8) |
1 1/2 " கல் |
2 கியூப் |
19,000 |
00 |
9) |
3/4" கல் |
12 கியூப் |
120,000 |
00 |
10) |
ஆற்று மணல் |
33 கியூப் |
148,000 |
00 |
11) |
சீமெந்து |
450 வேக் |
337,500 |
00 |
|
மொத்தம் |
|
1,016,350 |
00 |
|
||||
ஈ) |
அலங்காரமண்டபம் |
|||
1) |
16 மி.மீ கம்பி |
200 வார் |
210,000 |
00 |
2) |
12 மி.மீ கம்பி |
400 வார் |
234,000 |
00 |
3) |
10 மி.மீ கம்பி |
600 வார் |
240,000 |
00 |
4) |
6 மி.மீ கம்பி |
200 கிலோ |
32,000 |
00 |
5) |
கட்டுக்கம்பி |
50 கிலோ |
10,000 |
00 |
6) |
சக்கை (கருங்கல்) |
40 கியூப் |
160,000 |
00 |
7) |
1 1/2 " கல் |
5 கியூப் |
47,500 |
00 |
8) |
3/4" கல் |
50 கியூப் |
500,000 |
00 |
9) |
ஆற்று மணல் |
100 கியூப் |
450,000 |
00 |
10) |
சீமெந்து |
800 வேக் |
600,000 |
00 |
மொத்தம் |
2,483,500 |
00 | ||